கற்றல் இலக்குகள்

·       18 ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றை அறிதல் மற்றும் அக்கால வரலாற்றுப் போக்குகள் குறித்து அறிதல்

·       ஐரோப்பிய வணிகக் குழுமங்களின் நடவடிக்கைகளைப் பற்றி அறிதல்

·       ஆங்கிலேயர்களின் வணிக விரிவாக்கம் மற்றும் எல்லை விரிவாக்கம் குறித்து அறிதல்

·       ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட சமூக நடவடிக்கைக் குறித்த வரலாற்றை அறிதல்

·       முதல் சுதந்திரப் போர் மற்றும் அதன் விளைவுகளை அறிதல்

 

Learning Objectives

·       To know the condition of 18th century India

·       To understand the Activities of East India Companies of Europe

·       To know the expansion of English East India Company

·       To know the social changes which took place during 19th century

·       To understand first Indian freedom struggle and after effects