நோக்கம்:  இந்திய மொழிகளில் ஒன்றாகிய மலையாள மொழியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இத்தாள் வைக்கப்படுகிறது. மாணவர்களின் பிறமொழி ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், மலையாள மொழி இலக்கியங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான ஆர்வத்தை மிகுவிக்கும் வகையிலும் இத்தாள் அமைக்கப்படுகிறது.

நோக்கம்:

     தமிழ் படிக்கும் மாணவர்களுக்குப் பல்வேறு பணிவாய்ப்புகள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகள்வழிக் கிடைக்கின்றன. இந்தத் தேர்வுகளை எழுதி வெற்றிபெற்று வாழ்வில் உயர்நிலையை மாணவர்கள் பெறும் நோக்கில் இத்தாள் வைக்கப்பட்டுள்ளது.

நோக்கம்:         அறிவியலின் அதீத வளர்ச்சியின் காரணமாகத் தமிழை எழுதுகின்ற பயிற்சி குறைந்துள்ளது. இந்தச் சூழலில் தமிழை முறையாக எழுதுவதற்கும் பிழையில்லாமல் தமிழைப் பயன்படுத்துவதற்கும் இத்தாள் அமைக்கப்பட்டுள்ளது.

நோக்கம்ஒப்பிலக்கியத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இத்தாள் அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பிலக்கிய மேலாய்வுகளுக்கு வழிகோலுதல்.